Thursday, September 25, 2008

சிவாஜிக்கும் அடுத்த பதிவுக்கும் நடுவே!!

என்னடா சிவாஜிக்கு அடுத்து வந்த படத்த பத்தி எதுவுமே சொல்லாம ஹிந்தி படத்தப்பத்தி எழுதியிருக்கேன்னெல்லாம் கேக்ககூடாது......

அப்பறம் நான் அந்த கொடுமைய, முதல் நாள் இரவு 12 மணிக்கு ப்ரிவியூ பார்த்த கதைய நான் சொல்ல வேண்டி வரும்.......என் பக்கத்துல உக்காந்து படம் பார்த்த என் தம்பி "நான் அமெரிக்கா போறதுக்கு முன்னாடி என்னை கூட்டிட்டு வர்றதுக்கு இந்த படம்தான் கிடைச்சுதானு" கெட்ட வார்த்தைல திட்டினதுயும் விரிவா சொல்ல வேண்டி வரும்.....அதனால.....

வேணாம்.....விட்டுருங்க!

No comments: