Thursday, June 28, 2007

சிவாஜி.....எல்லாரும் எழுதறாங்க.....நாமளும் எழுதலைனா எப்படி

சிவாஜி.....

ஓரு வழியா.....டிச்கெட் வாங்கியாச்சு.....

16ம் தேதிக்கு....

சனிக்கிழமை.....

இன்னொவேட்டிவ் மல்டிப்ளெக்ஸ்

எல்லா ஸ்க்ரீன்லயும் சிவாஜி......

அமிதாப்பின் ஜூம் பராபருக்கு டிக்கெட்டே குடுக்கலை....

தியேட்டருக்கு உள்ளே.....

ரோட்டுல ட்ராஃபிக்கை ஒழுங்கு படுத்த வெக்கிற Barrier.....எங்கே வெச்சிருக்கானுகனு பாத்தீங்களா.....

படத்தப்பாருங்க.....






படத்தப்பத்தி யாரு வேணா என்ன வேணா சொல்லட்டுங்க......

லாஜிக் சமாசாரத்த மட்டும் மூட்டை கட்டிட்டு படம் பாருங்க......ஒவ்வொரு ஃப்ரேமும் ஜாலிதான்....

எனக்கென்னமோ ராஜா இன்னும் நல்லா பண்ணிருக்கலாமோனு தோணுச்சு......ஒரு வேளை ரொம்ப நெருக்கத்துல இருந்ததுனாலயானு தெரில.....

1 comment:

TBCD said...

யோவ் இந்த பதிவுக்கு எவனாச்சும்.பாம் வச்சிறப்போறான் அப்படின்னா இந்த word verfication
மாத்துங்கப்பு....

அப்புறம்..சுப்பரா எழுதுறீங்க...... ;-))))